காலிங்கராயர் மாணவர் கல்வி உதவி திட்டம்


கல்வி உதவி திட்டதின் விண்ணப்ப பதிவிறக்கம் கொங்கு சமுதாயம் முன்னேற சிறந்தவழி, சமுதாய இளைஞர்களுக்கு கல்விதுறையில் வாய்ப்புகள் வழங்கப்பட்டு வேலைகிடைக்கச்செய்தால் அவரது குடும்பம் முன்னேறுவதுமட்டுமில்லாமல், மொத்த சமுதாயமும் முன்னேறும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில், நமது கொங்கு சமுதாயத்தை சேர்ந்த தகுதியான ஆனால் பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவ மாணவியருக்கு கல்வி பயில உதவுகிற திட்டம்தான் காலிங்கராயர் மாணவர் கல்வி உதவி திட்டம்.

கல்வி நிதி - 2013-14காலிங்கராயர் மாணவர் கல்வி நிதி உதவி திட்டத்தில் பயனடைந்தவர்கள்

அண்ணா பல்கலைக்கழக நேர்காணலில் மாணவர்கள் தேர்வு செய்த கல்லூரிகளுக்கு கல்லூரி கட்டணத்தில் சலுகைகள் உண்டு. நிதி உதவிகள் கூட்டமைப்பின் மூலம் தீர்மானிக்கப்படும்.


2013 - 2014 ஆம் ஆண்டின் கலிங்கராயர் மாணவ கல்வி உதவி திட்டதின் மூலம் பயனடைதவர்களின் பட்டியல்:

G. அரவிந்
A. ஜனார்தனன்
R. மல்லிகா
A. மேகலா
S. நித்தியா
V. பாவிய அரசு
K. ப்ரீத்தி
T. ரேணுகா
V. சந்தோஷ்குமார்
R. வேல்ஸ்ரீராம்
A.அருண் நிசாந்தன்
C.R. இந்துமதி
P. சத்தியப்ரியா
M.கோகுலகிருஷ்ணன்
S. பவித்ரா
N. மகேஸ்வரி
K. ஜிவானந்தம்
N. ப்ரித்தா
P. தருண்குமார்
S. தாரணி
P. கண்ணன்
R. அபினயா
M. விஜயானந்
C. வாஞ்சினாயகி
S. பசுபதி
M. கனகராஜ்
P. மதுமதி
N. கலையரசன்
S. மோனிஷா
S. வனிதா
M. திவ்யா
R. கவிப்ரியா
V. சரண்ராஜ்
T. உஷா நந்தினி
S. ஜயப்ரகாஷ்
D. வெங்கடேஷ்
R. பாலசங்கர்
இத்திட்டதின் மூலம் இலவச கல்வி வழங்கும் கல்லூரிகளின் தாளாளர் பற்றிய விவரங்கள்:

 • திருமிகு. எஸ்.வி. பாலசுப்பிரமணியம் அவர்கள்
  பண்ணாரியம்மன் குழுமம், கோவை.
 • முனைவர். ஏ.கே. நடேசன் அவர்கள்
  எக்ஸல் கல்வி நிறுவனங்கள், குமாரபாளையம்.
 • திருமிகு. டி.எஸ்.ஆர். கண்ணையன் அவர்கள்
  ஹிந்துஸ்தான், கோவை.
 • திருமிகு. ஈ.எஸ். கதிர் அவர்கள்
  கதிர் பொறியியல் கல்லூரி, கோவை.
 • திருமிகு. எம். முருகேசன் அவர்கள்
  கொங்கு பொறியியல் கல்லூரி, ஈரோடு.
 • திருமிகு. ஏ.கே. விஸ்வநாதன் & திருமிகு. சத்தியமூர்த்தி அவர்கள்
  கொங்கு பொறியியல் கல்லூரி, ஈரோடு.
 • முனைவர். கே.எஸ். ரங்கசாமி MJF அவர்கள்
  கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி, திருச்செங்கோடு.
 • திருமிகு. எம்.ஜி. பரத்குமார் அவர்கள்
  மஹேந்திரா பொறியியல் கல்லூரி, திருச்செங்கோடு.
 • பத்மபூஷன் முனைவர். என். மகாலிங்கம் அவர்கள்
  நாச்சிமுத்து மகாலிங்கம் கல்லூரி, பொள்ளாச்சி.
 • திருமிகு. சி. குமாரசாமி அவர்கள்
  நவரசம் கலை அறிவியல் கல்லூரி, ஈரோடு.
 • திருமிகு. பழனி ஜி. பெரியசாமி அவர்கள்
  பிஜிபி பொறியியல் கல்லூரி, நாமக்கல்.
 • திருமிகு. கே. சண்முகம் அவர்கள்
  சண்முகா பொறியியல் கல்லூரி, திருச்செங்கோடு.
 • திருமிகு. எஸ்.டி. சந்திரசேகரன் அவர்கள்
  வேளாளர் பொறியியல் கல்லூரி, ஈரோடு.
 • Dr. எம். கருணாநிதி அவர்கள்
  விவேகானந்தா பெண்கள் பொறியியல் கல்லூரி.

நிதியளித்து உதவிய, உதவிகொண்டு இருக்கும் கொங்கு கொடைவள்ளல்கள்:

 • திருமிகு. ஆர். வீரமணி அவர்கள்
  தலைவர், ஜெம் குழுமம், சென்னை.
 • திருமிகு. துரைசாமி & திருமதி. சாந்தி துரைசாமி அவர்கள்
  சக்தி மசாலா குழுமம், ஈரோடு.
 • திருமிகு. கே.ஏ. கணபதி அவர்கள்
  தலைவர், அத்தியப்பா குழுமம், சென்னை.
 • திருமிகு. எம். பொன்னுசாமி அவர்கள்
  பியூர் கெமிக்கல்ஸ், சென்னை.
 • திருமிகு. எம். இராமசாமி அவர்கள்
  அம்மன் கிரானைட்ஸ், அரூர்.
 • திருமிகு. கே.சி. வெங்கட்ராஜ் அவர்கள்
  எஸ்.வி.என். சன்ஸ் அறக்கட்டளை, கோபி.
 • திருமிகு. ஏ.வி. நந்தகுமார் அவர்கள்
  சென்னை.
 • திருமிகு. எஸ். சுந்தரேஷன் அவர்கள்
  ஸ்ரீ வரலக்ஷ்மி இண்டஸ்ட்ரீஸ், சேலம்.
 • திருமிகு. என். பழனிசாமி அவர்கள்
  திருப்பூர்.