குலம் அல்லது கூட்டம் பட்டியல்

கொங்கு வேளாளர் கூட்டப் பிரிவுகள் (அல்லது குலப்பிரிவுகள்) நூற்றுக்கும் மேற்பட்டவை உள்ளது. ஒரு கூட்டத்தார் அதே கூட்டத்தைச் சார்ந்த குடும்பத்தில் பெண் எடுக்க மாட்டார்கள். இதன் காரணம் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள் பங்காளிகள், சக உறவுடையவர் என்பதால், அவர்களுக்கிடையில் திருமண உறவுகள் கிடையாது.

கொங்கு வேளாளர் குலங்கள் 60, 90 என வளர்ந்து தற்போது 141 ஆகியுள்ளன. அழகுமலைக் குறவஞ்சி 18ம் நுற்றாண்டுக்குரியது. இதில் 141 குலங்கள் பற்றி பட்டியல் அமைந்துள்ளது. மரத்தின் கிளைகளாக பரந்து விரிந்து குலப்பெயர்களை அறியலாம்.

அகினி
அந்துவன்
அனஙன்
அழகன்
ஆடை
ஆதி
ஆதித்ர்ய கும்பன்
ஆதிரை
ஆந்தை
ஆரியன்
ஆவன்

இந்தரன்
ஈன்சென்

உவனன்

என்னை

ஓதாலர்
ஒழுக்கர்

கடுந்துவி
கண்ணன்
கம்பன்
கருன்கண்ணன்
கலிஞி
கன்னாந்தை
கனவாலன்
காடன்
காடை
காரி
காவலன்
கிளியன்
கீரன்

குண்குலி
குண்டலி
குமராந்தை
குயிலன்
குருப்பன்
குழயான்
குனியன்
குனுக்கன்
கூரை
கொட்டாரர்
கொட்ராந்தை
கோடரஙி
கோவர்
கோவேந்தர்
கௌரி

சத்துவராயன்
சனகன்
சாத்தாந்தை
செங்கன்னன்
செங்குன்னி
செம்பூத்தான்
செம்பொன்
செம்வன்
செல்லம்
செல்லன்
செவ்வயன்
சேடன்
சேரலன்
சேரன்
சேவடி
சிலம்பன்
சுரபி
சூரியன்
சூலன்
சோதி
சோமன்
செளரியன்

தவளையன்
தளிஞ்சி
தன்டுமன்
தனக்கவன்
தனவந்தன்
தனசயன்
தூரன்
தேமான்
தேவேந்தரன்
தொரக்கன்
தோடை

நந்தன்
நாரை
நீருன்னி
நீலன்
நெட்டைமணியன்
நெய்தாலி
நெரியன்

ப்ரம்மன்
பஞ்சமன்
படுகுன்னி
பதுமன்
பயிரன்
பரதன்
பவளன்
பன்னன்
பன்னை
பனங்காடன்
பனையன்
பாண்டியன்
பாதாரய்
பாம்பன்
பாமரன்
பாலியன்
பானன்
பிள்ளன்

புதன்
புன்னை
பூச்சாதை
பூசன்
பூதியன்
பெரியன்
பெருங்குடி
பைதாலி
பொடியன்
பொருள்தந்தான்
பொன்னன்

மணியன்
மயிலன்
மழ்உழகர்
மாடை
மாதமன்
மாதுலி
மாவலர்
மீனவன்
முக்கண்ணன்
முத்தன்
முழுகாதன்
முனைவீரன்
மூரியன்
மூலன்
மெதி
மொய்ம்பன்

வணக்கன்
வாணன்
விரதன்
விரைவுளன்
வில்லி
விளியன்
விளோசனன்
வெந்தை
வெந்துவன் வெளம்பன்
வெளையன்

கவுண்டர்

கவுண்டர் என்ற சொல் தற்போது சாதி அடையாளம் கொண்டு அறியப்பட்டாலும் அது எந்த சாதியையும் அடையாளப்படுத்தும் சொல் அல்ல. ஊர் பெரிய மனிதரை கவுண்டர் என்று அழைத்தனர். ஊரில் நிறைய பெரிய மனிதர்கள் இருந்தாலும் ஒருவரையே கவுண்டர் என்ற அடைமொழி கொடுத்து அழைத்தனர். அவரை ஊர் கவுண்டர் என்று அழைத்தனர். கொங்கு நாட்டுப் பகுதியில் ஊர் கவுண்டரை கொத்துக்காரர் என்றும் அழைப்பர். ஊரை உருவாக்கிய மரபைச்சேந்தவர்களையே இவ்வாறு சகல முதல் மரியாதைகளையும் கொடுத்து அழைக்கின்றனர். இது பெரும்பாலும் கொங்கு வெள்ளாள (கொங்கு வேளாளர்) கவுண்டர்களுக்கே உள்ளது. சங்க மன்னர்களான கொங்கர் (கங்கர்)களது நிருவாக முறையான கமுண்ட (காமிண்ட) முறை. கவுண்டர் என்ற சொல் காமிண்டன் என்ற சொல்லில் இருந்து மருவி வந்தது. காமிண்டன் என்றால் நிலத்தை, மக்களை, நாட்டை காப்பவன் என்று பொருள்.


கவுண்டர் என்ற அடையாளத்தை பயன்படுத்தும் சாதிகளின் பட்டியல்:

கொங்கு வெள்ளாள கவுண்டர்கள்:
• நாட்டுக் கவுண்டர்
• செந்தலைக் கவுண்டர் (பெரும்பான்மையினர்)
• குறும்ப கவுண்டர்
• பாலவெள்ளாள கவுண்டர்
• திருமுடி வெள்ளாள கவுண்டர்
• படைதலை கவுண்டர்
• நரம்புகட்டி கவுண்டர்.
• தொண்டு வெள்ளாள கவுண்டர்
• சங்கு வெள்ளாள கவுண்டர்
• பவலங்கட்டி வெள்ளாள கவுண்டர்
• அனுப்ப வெள்ளாள கவுண்டர்
• இரத்தனகிரி கவுண்டர்
• பூசாரி கவுண்டர்